2வது ஆண்டு நினைவு தினம் – அமரர். இராசகுணம் தனபாலசிங்கம் (ரவி,Devi Mahal Restaurant உரிமையாளர்) 06/02/2023
தாயகத்தில் அளவெட்டியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Stade de France (Saint-Denis) இல் வசித்தவருமான அமரர். இராசகுணம் தனபாலசிங்கம் (ரவி) அவர்களின் (Devi Mahal Restaurant உரிமையாளர்) 2வது ஆண்டு நினைவு தினம் 6ம் திகதி பெப்ரவரி மாதம் திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது
அமரர் இராசகுணம் தனபாலசிங்கம் அவர்களை அன்பு மனைவி ஜெகசோதி (ஜெகம்), அன்பு பிள்ளைகள் சஜித், தர்ஷன், அன்பு சகோதரர்கள் France இல் வசிக்கும் ரகு, ரஞ்சன், ராதா, ரதி,ரங்கன், மச்சான்மார், மச்சாள்மார், பெறாமக்கள், மற்றும், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.
தேவிமகால் உரிமையாளர் அமரர் இராசகுணம் தனபாலசிங்கம் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் நினைவுகூருகின்றோம்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மனைவி பிள்ளைகள்
அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்
பகிரவும்...