2ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.திரு.இராசா கந்தசாமி அவர்கள் (16/01/2017)

 

தாயகத்தில் மாதகல் சங்கானையை  சேர்த்த அமரர். இராசா கந்தசாமி அவர்களின் 2வது ஆண்டு நினைவுதினம் ஜனவரி மாதம் 16ம் திகதி திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்றைய தினம்  அமரர் இராசா கந்தசாமி அவர்களை அவரது குடும்பத்தினர் உணர்வு பூர்வமாக நினைவு கூருகின்றனர்.

இன்றைய எமது வானொலி நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு  எடுத்து வருகின்றனர் டென்மார்க்கில் வசிக்கும் அன்னாரின் அன்பு மகன் கந்தசாமி சேகர் குடும்பத்தினர்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

இன்றைய தினம் அனுஷ்ட்டிக்கப்படும் அமரர்.இராசா கந்தசாமி அவர்களின் நினைவஞ்சலியில் தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து கொள்வதோடு அன்னாரின் குடும்பத்தினருக்கு அமைதியும் ஆறுதலும் அருள வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

77ea563486-far far-12-02-15 foto frame

 « (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !