2ஆவது ஒருநாள் போட்டி – நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.

செங்சூரியனில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கவிற்கு பதிலாக அறிமுக வீரரான அவிஷ்கா பெர்னாண்டோ அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

அதேவேளை பந்து வீச்சில்சுழற்பந்து வீச்சாளர் சந்தகன் நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜித அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !