1945ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதிதான் இதேபோல் பனிப்பொழிவு நிகழ்ந்தது
இது கோடைக்காலமா அல்லது குளிர்காலமா என்று கேட்கும் அளவிற்கு பனி பொழிந்திருந்தது.
இதற்குமுன் 1945ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதிதான் இதேபோல் புதிய பனிப்பொழிவு நிகழ்ந்தது.
கடல் மட்டத்திலிருந்து 669 மீற்றர்கள் உயரத்தில் இருக்கும் கிழக்கு நகரமாகிய St Gallenஇல் 19 சென்றிமீற்றர் அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது.
இந்த வாரம், பனியின் பாதிப்பு இருக்கும் என்ற எச்சரிக்கையுடன் தொடங்கியுள்ளது
பெர்னில் வெப்பநிலை –2.3C ஆகவும் Vaudஇலுள்ள Mathodஇல் –2.6C ஆகவும் இருந்தது.
அதிகபட்சமாக திங்கட்கிழமை ஜெனீவாவில் வெப்பநிலை 13C ஆகவும் பெர்னிலும் சூரிச்சிலும் 10C ஆகவும் St Gallenஇல் 7C ஆகவும் இருக்கும் என்றும் Ticinoவில் 17C ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.