Tue. Apr 23rd, 2019

18 வது பிறந்த நாள் வாழ்த்து (30/11/2014) – செல்வன்.மாதுஷன் அருள் நீதன்

பிரான்சில் வசிக்கும் அருள் நீதன் சுமதி தம்பதிகளின் செல்வப் புதல்வன் மாதுஷன் 30 நவம்பர் ஞாயிற்றுக் கிழமை இன்று தனது 18வது பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றார்.

இன்று 18 வது பிறந்த நாளைக் கொண்டாடும் மாதுஷன் அவர்களை அன்பு அப்பா, அன்பு அம்மா, அன்பு அக்கா அபிரா, அன்புத் தம்பி அபிஷன் மற்றும், தாயகத்தில் வசிக்கும் அம்மம்மா, அப்பம்மா, மாமா, மாமி, மச்சாள்மார், நோர்வேயில் வசிக்கும், பெரியப்பா, பெரியம்மா, அண்ணா, அக்கா, தம்பிமார், பிரான்சில் வசிக்கும் மாமாமார், மாமிமார், மச்சாள்மார், மச்சான்மார் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இறைவன் துணையோடு, எல்லா செல்வங்களும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 18வது பிறந்த நாளைக் கொண்டாடும் மாதுஷன் அவர்களை, TRT தமிழ் ஒலி குடும்பத்தினரும்  பல்லாண்டு காலம் வளமோடு வாழ்க வாழ்கவென   வாழ்த்துகின்றோம்.

இன்றைய எமது அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள்,   இன்று 18வது பிறந்த நாளைக் கொண்டாடும் மாதுஷன் அவர்களின் அன்புப் பெற்றோர் திரு.திருமதி.அருள் நீதன் – சுமதி தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

birthday75

 

Please follow and like us:

Leave a Reply