Main Menu

18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அனுஷியா சுகுமார் (25/11/2018)

தாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரான்சில் வசிக்கும் சுகுமார் ஜெயம் தம்பதிகளின் செல்வப்புதல்வி அனுஷியா தனது 18 வது பிறந்தநாளை 25ம் திகதி நவம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.

இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் அனுஷியாவை அன்பு அப்பா அன்பு அம்மா தம்பி விதுஷன் தங்கை சகானா மற்றும் அப்பம்மா அப்பப்பா அம்மம்மா அம்மப்பா புஷ்பம் தம்பிராஜா, யோகம்மா ராமசாமி மற்றும் ஜெர்மனியில் வசிக்கும் பெரியப்பா லண்டோ மனோ பெரியம்மா வரதா அண்ணா ஸ்ரெபான், மனோஜ் பிரான்சில் வசிக்கும் பெரியம்மா வசந்தி ரவிச்சந்திரன், அண்ணா கௌதம் ரிஷி,கரின் மற்றும் சுவிஸில் வசிக்கும் சாந்தா அன்ரி சித்தப்பா ரவீந்திரன் அண்ணா சுஜி சுஜானா அண்ணா லம்பேட் தனுஜா அய்தன் மற்றும் பிரான்சில் வசிக்கும் பெரியப்பா சுரேஷ் பெரியம்மா உமா,  நிவேதா நிவேதன் சீனு ஸ்ரீ மாமா சுகந்தி சஞ்சய் அஜய் ராகுல் வாசன் மாமா செல்வி ஏஞ்சல் அஞ்சலா அத்தை மாமா சுதா லங்கதாஸ் திவாகர் பிரான்சிலியா விஜி அத்தை சிவலிங்கம் அபிராமி சித்தப்பாமார் சதீஷ் சித்தி டெசி பிள்ளைகள் நிலா அக்சனா விஜய் ஜெமில் சாம்பவி சாரு மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்

இன்று பிறந்தநாளை கொண்டாடும் அனுஷியாவை தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார் மற்றும் அன்பு நேயர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் நிகழ்ச்சிகள் யாவும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு அண்ணா ஸ்ரெபான் மனோஜான்

அவர்களுக்கும் எமது நன்றிகள்

பகிரவும்...
0Shares