Main Menu

18வது பிறந்தநாள் வாழ்த்து – அனுஷன் & அனோஜன் உதயகுமார் (16/12/2017)

தாயகத்தில் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த ஜெர்மனி  ஹால்டன் நகரில் வசிக்கும் உதயகுமார் பிறேமினி தம்பதிகளின் செல்வப்புதல்வர்கள் அனுஷன் அனோஜன் 14ம் திகதி டிசம்பர் மாதம் வியாழக்கிழமை அன்று வந்த தங்கள் இருவரின் 18 வது பிறந்தநாளை 16ம் திகதி சனிக்கிழமை இன்று சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

இரட்டை செல்வங்கள் அனுஷன், அனோஜன் இருவரையும் அன்பு அப்பா,அன்பு அம்மா,தாயகத்தில் வசிக்கும் அம்மப்பா,அம்மம்மா,சிவகுமார் பெரியப்பா குடும்பம், சாந்தி பெரியம்மா குடும்பம், கொழும்பில் வசிக்கும் மோகன் மாமா குடும்பம், ரஞ்சித் மாமா குடும்பம்,மற்றும் ஜெர்மனியில் வசிக்கும் ஜெயக்குமார் பெரியப்பா குடும்பம்,சுவிஸில் வசிக்கும் ராசன் மாமா குடும்பம்,ஜெர்மனியில் வசிக்கும் சுரேன் மாமா குடும்பம், சுவிஸில் வசிக்கும் சந்திரகுமார் சித்தப்பா குடும்பம், லண்டனில் வசிக்கும் விக்கி மாமா குடும்பம், அக்காமார் நிவேதிகா,நிருத்தியா,காருண்யா,சாகித்யா,அண்ணா மயூரன், மச்சான்மார் ரஞ்சித்,ரமேஷ்,பிரணவன்,பிரவீன்,அஸ்வின்,மச்சாள்மார் பிரியா,பிரியங்கா, தங்கைகள் அருஷ்சி,அதிக்கா,கம்சனி,தம்பிமார் மகினன், கார்த்திக்,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அபிராமி அன்னையின் அருளோடு பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் அனுஷன், அனோஜன் இருவரும் இன்று போல் என்றும் வாழ்கவென தமிழ் ஒலி குடும்பம் சார்பில் நாமும் வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு பெற்றோர்கள் திரு.திருமதி உதயகுமார் பிறேமினி தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.