16வது ஆண்டு நினைவு தினம் – அமரர்.கிறேகரி தங்கராசா அவர்கள் (06/01/2016)

நடிப்பிசைக் காவலர் கிறேகரி தங்கராசா அவர்களின் 16வது ஆண்டு நினைவு நாள் 6ம் திகதி ஜனவரி மாதம் புதன்கிழமை இன்று அனுஷ்டிக்கப் படுகின்றது

அமரர் கிறேகரி தங்கராசா அவர்களை அன்புப் பிள்ளைகள் விஜிதா,யுஜிதா,மக்சி,பிறின்சி

மற்றும் அன்பு சகோதரர்கள் அல்வின்,அலெக்ஸ்,தேவதாஸ்,புவனா,இராஜேஸ்,குமார்,ரவி,செல்வகுமார்,மருமக்கள், பெறாமக்கள்,மச்சான்மார்,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் இவ் வேளையில் அன்னாரை நினைவு கூருகின்றார்கள்.

அமரர் கிறேகரி தங்கராசா அவர்களின் 16வது ஆண்டு நினைவு நாளை TRT தமிழ் ஒலிக் குடும்பத்தில் பணி புரியும் அன்பு உறவுகளும் நினைவு கூருகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் அவரது அருமை சகோதரர் குமார்.

அவர்களுக்கு எமது இதய பூர்வமான நன்றிகள் .

Capture

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ok


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !