Sat. Apr 20th, 2019

துயர் பகிர்வோம் – திரு தம்பிப்பிள்ளை இராஜதுரை (23/06/2018)

தாயகத்தில் மினக்கட்டான் வேம்படி கோப்பாய் வடக்கு கோப்பாயை பிறப்பிடமாகவும் பிரான்சில்  Aubervilliers இல் வசித்து வந்தவருமான திரு தம்பிப்பிள்ளை இராஜதுரை அவர்கள் 13/06/2018 புதன்கிழமை அன்று காலமானார் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

இறுதிக்கிரியை

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25/06/2018 திங்கள் கிழமை மதியம் 12.00 மணிமுதல்

Crématorium des Joncherolles
95, rue Marcel Sembat
93430 VILLETANEUSE

எனும் முகவரியில் இடம்பெற்று பிற்பகல் 01.30 மணிக்கு தகனகிரியை இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தம்பிப்பிள்ளை இராஜதுரை அவர்களின் பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றது.

தகவல்
நண்பர்கள்

தொடர்புகளுக்கு : தொலைபேசி – 0033 (0)783166494

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Please follow and like us: