மலேசிய திருமுருகன் திருவாக்கு திருப்பீடத்தின் 4வது அனைத்துலக முருக பக்தி மாநாடு 2018

மலேசிய திருமுருகன் திருவாக்கு திருப்பீடத்தின் 4வது அனைத்துலக முருக பக்தி மாநாடு 2018 ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி முதல் 5ம் திகதி வரை இந்து பண்பாட்டு நிதியம் இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் இந்து மத அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கையில் நடைபெறுகிறது.


« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !