10 வது ஆண்டு நிறைவு – www.imaigal.net

எமது இணையத்தளத்தில் 10 வருட காலத்தில் சமுக சேவையாக தாயகத்தில் மாதகல்‚ சங்கானை‚ மானிப்பாய் ஆகிய 3 இடங்களிலும் ஜரோப்பாவிலும் ‚ கனடாவிலும் கட்டணம் இன்றி கணனி வகுப்பு மற்றும் கீபோட் இசை வகுப்பு 5000 திற்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்து பல சிறுவர்கள் ‚ இளையவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது இந்த இணையத்தளம்.

தற்போதும் விரும்பியவர்களுக்கு கட்டணம் இன்றி கீபோட் இசை வகுப்பு சொல்லிக் கொடுக்கப்படும். திறமைகள் வளர்த்து சிறுவர்கள் நாமும் திசை எங்கும் பரவி வளமுடன் வாழ்வோம்.

இணையதளம் செல்ல இங்கே அழுத்தவும்

http://www.imaigal.net/

 

10 வது ஆண்டு நிறைவை தொட்டு நிற்கும் www.imaigal.net மென்மேலும் வளர்ச்சியடைந்து செல்வி ஜெரனிக்காவின் சேவை தொடர எமது வாழ்த்துக்கள்.

இன்றைய எமது வானொலியின் வளர்ச்சி கருதி இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள் டென்மார்க்கில் வசிக்கும் ஜெரனிக்காவின் பெற்றோர் திரு.திருமதி.சேகர் கஜேந்தினி தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்

ஜெரனிக்கா சேகர் பாடிய பாடல்கள்






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !