10வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வி.அபிஷா அகிலன் (07/10/2017)

தாயகத்தில் கொக்குவில் ஐ சேர்ந்த , சுவிஸ் Lausanne இல் வசிக்கும் அகிலன் சரிதா தம்பதிகளின் செல்வப்புதல்வி அபிஷா 5ம் திகதி அக்ரோபர் மாதம் வியாழக்கிழமை அன்று வந்த தனது 10வது பிறந்தநாளை இன்று சனிக்கிழமை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று 10வது பிறந்தநாளை கொண்டாடும் அபிஷா செல்லத்தை அன்பு அப்பா,அம்மா,தம்பி கோசிகன் மற்றும் தாயகத்தில் வசிக்கும் அப்பம்மா,அம்மம்மா,பெரியத்தை மாமா திலகநாதன் தயாழினி குடும்பம்,சின்னத்தை சினோஜா மற்றும் ஜேர்மனியில் வசிக்கும் சித்தப்பா பிரதீபன் ராஜி குடும்பம்,தாயகத்தில் வசிக்கும் பெரியமாமா கிருபாகரன் பிரியா குடும்பம்,அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சின்ன மாமா சுதாகரன் கௌரி குடும்பம்,லண்டனில் வசிக்கும் பெரியம்மா தீபா ஆனந்தன் குடும்பம்,தாயகத்தில் வசிக்கும் யசோதரன் நிஷா குடும்பம்,அண்ணா திஸான், தம்பி மகிசன் ,மச்சான்மார் தரன், ரஜிதன்,மச்சாள்மார் மதுஷா,அபினா,அக்சி,அனிஸ்கா, மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று பத்தாவது பிறந்த நாளை கொண்டாடும் அபிஷா செல்லத்தை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார்,மாமாமார்,அன்பு நேயர்கள் அனைவரும் சகல கலைகளும் கற்று பார் போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய TRTதமிழ் ஒலியின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் ஜேர்மனியில் வசிக்கும் சித்தப்பா குடும்பம் பிரதீபன் ராஜி குடும்பம்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.



« (முந்தைய செய்திகள்)



© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !