Main Menu

10ம் ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.சதீஷ் & அனு

தாயகத்தில் கோப்பாய் – சுன்னாகத்தை சேர்ந்த பிரான்ஸ் St -Denis இல் வசிக்கும் சதீஷ் அனு தம்பதிகள் 13ம் திகதி டிசம்பர் மாதம் வெள்ளிக்கிழமை நேற்று வந்த தங்களது 10வது ஆண்டு திருமண நன் நாளை 14ஆம் திகதி சனிக்கிழமை இன்று தங்களது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள்.

இன்று 10 வது திருமண நாளை கொண்டாடும் சதீஷ் அனு தம்பதிகளை அன்பு பிள்ளைகள் அபிரா ஆரதி மற்றும் தாயகத்தில் வசிக்கும் அப்பா அம்மா யோகரத்தினம் சரஸ்வதி தம்பதிகள் ஜெர்மனியில் வசிக்கும் அக்கா குடும்பம் ஜெயராஜா மெனதா மருமகன் மகிந்தன் மருமகள் வாசினி தட்சாயினி La Courneuve இல் வசிக்கும் தங்கை குடும்பம் சுதர்சன் தர்மபிரியா மருமக்கள் அட்சயா அர்சன் அம்சன் சுவிசில் வசிக்கும் தங்கை குடும்பம் கணேசலிங்கம் ரேணுகா மருமக்கள் ரெபேக்கா ரதுசன் றினோஜன் மற்றும் தாயகத்தில் வசிக்கும் அம்மா அப்பா சண்முகலிங்கம் நீலாதேவி தாயகத்தில் வசிக்கும் அக்கா குடும்பம் குகதாஸ் சுவர்ணமுகி பிள்ளைகள் ஆர்த்தி அபிசாத் பிரான்சில் வசிக்கும் அண்ணா ரஜீவ் தங்கை தர்ஷினி பிரான்ஸ் தம்பி ராகுலன் தங்கை பிரிந்தினி மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 10 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் சதீஷ் அனு தம்பதிகளை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அனைத்து அன்பு உறவுகளும் அன்பு நேயர்களும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தினம் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் அபிரா ஆரதி.

அவர்களுக்கும் எமது நன்றிகள்.

பகிரவும்...