1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன் (26/01/2019)
தாயகத்தில் கொக்குவில் இல் வசிக்கும் திலகநாதன் டயாழினி தம்பதிகளின் செல்வப்புதல்வி அட்ஷியா செல்லம் 26ம் திகதி ஜனவரி மாதம் சனிக்கிழமை அன்று தனது 1வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் அட்ஷியா செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, அக்கா அனிஷ்கா, அப்பம்மா சுப்பிரமணியம் பத்மலோசினி, அம்மம்மா கமலேந்திரம் சுதாஸ்ரீ சுவிஸ் லவ்சானில் வசிக்கும் பெரியமாமா அகிலன் சரிதா குடும்பம், ஜேர்மனியில் வசிக்கும் சின்ன மாமா பிரதீபன் மோகனராஜி குடும்பம், குகேந்திரன் சினோஜா குடும்பம் மற்றும் பெரியப்பா தவநாதன் வைதேகி குடும்பம், பெரியப்பா சுகுமார் ரஞ்சனா குடும்பம் சித்தப்பாமார் குகநாதன் கயநாதன் மற்றும் அபிஷா மச்சாள், கோசிகன் மச்சான், மகிஸ்பன் மச்சான் மற்றும் அண்ணாமார் அர்சன், ஆரூரன், அபிமன்யு அக்கா அஸ்விதா மற்றும் அப்பம்மாமார், அம்மம்மாமார் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அட்சயா செல்லம் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் அட்ஷியா செல்லத்தை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் சகல கலைகளும் கற்று எல்லா வளங்களும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் மச்சான்மார் கோசிகன் மகிஸ்பன் மச்சாள் அபிஷா .
இவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.