Main Menu

1வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.சதீஷ் சந்தோஷ் (19/01/2019)

தாயகத்தில் வண்ணார் பண்ணையை சேர்ந்த பிரான்சில் La Courneuve இல் வசிக்கும் சதீஷ் வதனி தம்பதிகளின் செல்வப்புதல்வன் சந்தோஷ் செல்லம் 18ம் திகதி வந்த தனது 1வது பிறந்தநாளை இன்று 19ம் திகதி ஜனவரி மாதம் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் சந்தோஷ் செல்லத்தை அன்பு அப்பா அன்பு அம்மா தாயகத்தில் வசிக்கும் அப்பம்மா அப்பப்பா சித்தப்பாமார் பிரான்சில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணாமார் அக்காமார் மாமாமார் மாமிமார் மச்சான்மார் மச்சாள்மார் சித்தப்பா சித்தி அண்ணா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் சந்தோஷ் செல்லம் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்

இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் சந்தோஷ் செல்லத்தை TRT தமிழ் ஒலி யில் பணி புரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் சகல கலைகளும் கற்று அனைத்து வளங்களும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் சந்தோஷ் செல்லத்தின்  பெற்றோர் சதீஷ் & வதனி தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.

 

பகிரவும்...