Main Menu

1வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். காண்டீபன் தனிக்க்ஷன் (26/03/2016)

தாயகத்தில் கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த பிரான்ஸ் Versaillesயில் வசிக்கும் காண்டீபன் ஜனிதா தம்பதிகளின் செல்வப் புதல்வன் தனிக்க்ஷன் செல்லம் 21ம் திகதி நவம்பர் மாதம் சனிக்கிழமை அன்று வந்த தனது 1வது பிறந்தநாளை 26ம் திகதி மார்ச் மாதம் சனிக்கிழமை இன்று கொண்டாடுகின்றார். 
இன்று முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் தனிக்க்ஷன் செல்லத்தை அன்பு அப்பா,அன்பு அம்மா, அப்பப்பா பசுபதிப்பிள்ளை,அப்பம்மா செல்லம்மா,அம்மப்பா யோகேஸ்வரன்,அம்மம்மா தவமலர்,பெரியப்பா விஜிந்தன்,பெரியம்மா நீரஜா,அக்கா சலுக்ஷிகா, அண்ணன் சலுக்ஷிகன் , சுவிசில் வசிக்கும் மாமா கிரிசாந்தன்,அத்தை ரஜில்டா,மச்சான் கிஷான், மற்றும் சுவிசில் வசிக்கும் தெய்வேந்திரம் மாமா, அத்தை சுசிலாதேவி, மச்சான்மார் தனேஷ்,தனுஷன்,மச்சாள் தர்ஷிகா,அக்கா சிந்துஷா, சுவிசில் வசிக்கும் பெரியப்பா ஸ்ரீதரன், பெரியம்மா ஸ்ரீமதி,அண்ணாமார் சுஜேன்,அர்வின், லக்ஸன், ஹொலண்டில் வசிக்கும் அத்தைமார் கமலாதேவி,தபோதினி,மச்சாள்மார் தர்ஷா,தீபா நிஷா,பிருந்தா,மச்சான்மார் லக்சன்,லதுஷன்,அண்ணா சுதன்,மற்றும் லண்டனில் வசிக்கும் சித்தப்பா கோவிந்தன்,சித்தி சரண்யா,தங்கை ஜக்சிதா,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஜெய் ஆஞ்சநேயரின் அருள் பெற்று பல்லாண்டு காலம் செல்வச் சிறப்போடு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 1வது பிறந்த நாளைக் கொண்டாடும் தனிக்க்ஷன் செல்லத்தை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார்,மாமாமார்,மற்றும் நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் தனிக்சனின் அன்புப் பெற்றோர்கள் திரு.திருமதி காண்டீபன்,ஜனிதா.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

téléchargement (2)

ezgif-2288210377