Main Menu

1வது பிறந்த நாள் வாழ்த்து – ஆலியா கோகிலன் (19/10/2024)

ஜேர்மனி Heppenheim இல் வசிக்கும் கோகிலன்-நர்மதா தம்பதிகளின் செல்வப் புதல்வி ஆலியா 16ம் திகதி ஐப்பசி மாதம் புதன்கிழமை அன்று வந்த தனது முதலாவது பிறந்த நாளை 19ம் திகதி ஐப்பசி மாதம் இன்று தங்களது இல்லத்தில் கொண்டாடுகின்றார் .

இன்று முதலாவது பிறந்த நாளை கொண்டாடும் செல்வி கோகிலன் ஆலியா செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, அன்பு அண்ணா இஷான், அப்பப்பா கணேசலிங்கம், அப்பம்மா கோசலாதேவி, அம்மப்பா நவரட்ணம்(நவம்) அம்மம்மா கெங்காதேவி, மாமா கௌசல்யன், மாமா சபிநாத், அத்தை கஜேந்தினி, மச்சான் நவீன், றியான், ஜேர்மனியில் வசிக்கும் அப்பப்பா ஞான சேகரம், அப்பம்மா யோகராணி, சித்தப்பா நிதுசன், அத்தை நிதுஷா, அத்தை நிவிதா, மற்றும் அப்பப்பா இந்திரகுமார், அப்பம்மா அல்லிராணி, அத்தை அகல்யா, மச்சாள் ரிஷிகா, சித்தப்பா அஷ்வதாமன், சித்தப்பா இந்திரஜித், மற்றும் கனடாவில் வசிக்கும் அப்பப்பாமார், அப்பம்மாமார், அண்ணாமார், அக்காமார், மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் உற்றார், உறவுகள் ,நண்பர்கள், அனைவரும் செல்வி ஆலியா செல்லம் பல் கலையும் கற்று பல்லாண்டு காலம் நோய் நொடிகளின்றி வீரசக்தி நரசிம்மன் துணை கொண்டு வாழ வாழ்த்துகின்றார்கள்.

இன்று முதலாவது பிறந்த நாளை கொண்டாடும் செல்வி கோகிலன் ஆலியாவை TRT தமிழ் ஒலி குடும்பமும் பார் போற்றும் பிள்ளையாக வாழ வாழ்த்தி மகிழ்கின்றோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் அன்பு மாமா கௌசல்யன்.

அவருக்கும் எமது நன்றி!

 

 

 

 

பகிரவும்...
0Shares