1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.விஜயபாஸ்கர் லெயோனார்த் (Leonard)
சுவிஸில் Langenthal இல் வசிக்கும் விஜயபாஸ்கர் சுபாஜினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் லெயோனார்த் இன்று 28ம் திகதி பெப்ரவரி மாதம் வியாழக்கிழமை தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இன்று தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் லெயோனார்த் செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, அக்கா மகாறா கனடாவில் வசிக்கும் பூட்டி Basel இல் வசிக்கும் அப்பப்பா விநாசித்தம்பி, அப்பம்மா, சித்தப்பா, மாமா, மாமி, மச்சான், Langenthal இல் வசிக்கும் அம்மம்மா, மாமா தாயகத்தில் வசிக்கும் அம்மப்பா, அம்மம்மா, மாமாமார், மச்சான் மற்றும் தாத்தாமார், அம்மம்மாமார், மாமாமார், மாமி, சித்தி, சித்தப்பா, மச்சான்மார், மச்சாள்
கனடாவில் வசிக்கும் தாத்தாமார், அம்மம்மாமார், மாமாமார், மாமிமார், மச்சாள்மார், தம்பி, தங்கை
மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அராலி சிவன் அருளால் என்றும் நலமுடனும் வளமுடனும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் லெயோனார்த் செல்லத்தை தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார் மற்றும் நேயர்கள் அனைவரும் சகல கலைகளும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய எமது வானொலியின் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அம்மம்மா கருணாகரன் தனம், மாமா கருணாகரன் சுபகேஷ்
அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.