Main Menu

1வது பிறந்தநாள் வாழ்த்து – ஜெலீசா (Jeleesa) பாபு (17/05/2023)

பிரான்ஸ் Bondy இல் வசிக்கும் பாபு டஸ்மினா தம்பதிகளின் செல்வபுதல்வி ஜெலீசா (jeleesa) 17ம் திகதி மே மாதம் புதன்கிழமை இன்று தனது முதலாவது பிறந்தநாளை தனது அக்காவுடன் இணைந்து தனது இல்லத்தில் விமர்சையாக கொண்டாடுகின்றார்.

இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் ஜெலீஷா செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, அன்பு அக்கா பிளஸ்சியா, தாயகத்தில் வசிக்கும் அம்மம்மா குட்டிமாமா, அத்தை, மச்சாள் ஜலீன்டிவைனி,குட்டி அன்ரி, விஜயன் பெரியப்பா குடும்பம், புஸ்பா அத்தை குடும்பம், France இல் வசிக்கும் பெரியப்பா இளங்கோ குடும்பம், வின்சன் பெரியப்பா குடும்பம்,நேசன் மாமா, அத்தை குடும்பம் France இல் வசிக்கும் மச்சான்மார், மச்சாள்மார், யுபின்சன் மரியுபினா, மரீனா, தெவின் மிரிகிறிஸ்டின், ஜொனிவ்,
யனிக்சன், யூனியன், மற்றும் தாயகத்தில் வசிக்கும் செலின், மெசியா இவர்களுடன் இணைந்து உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் புனித அந்தோனியார் அருளும், அன்பும் ஆசியும் நிறைய பெற்று நீடுழி வாழவேண்டும் என்று ஜெலீஷா செல்லத்தை வாழ்த்துகின்றார்கள்.

இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் ஜெலீசா செல்லம் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார்போற்ற வாழ்க வாழ்கவென TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பெற்றோர்கள் பாபு டஸ்மினா தம்பதிகள்.

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...