Main Menu

1வது பிறந்தநாள் வாழ்த்து – அத்தநைஸ் (Athénaïs) அஜிர்த்தன் (05/06/2021)

தாயகத்தில் கோப்பாயை சேர்ந்த பிரான்சில் (Serris) வசிக்கும் அஜிர்த்தன் எலிசா (Elisa) தம்பதிகளின் செல்வப்புதல்வி அத்தநைஸ் (Athénaïs) தனது முதலாவது பிறந்தநாளை 5ம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் சிறப்பாகக் கொண்டாடுகிறார்.

இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் அத்தநைஸ் (Athénaïs) செல்லத்தை அன்பு அப்பா அஜிர்த்தன், அன்பு அம்மா எலிசா (Elisa), பாட்டி செல்லம்மா பிரான்சில் வசிக்கும் அப்பப்பா உமைபாகன் (சற்குரு) அப்பம்மா புஸ்பா, அம்மம்மா வலரி ( Valérie) மாமாமார், மாமிமார், சித்தப்பா அபிலாசன், மாமி மதுஷா,தாத்தா சற்குணம் குடும்பம் (பிரான்ஸ்), ஜேர்மனியில் வசிக்கும் சோதீஸ்வரன் தாத்தா குடும்பம், பிரான்சில் வசிக்கும் வள்ளிநாயகி குடும்பம், கிருபா குடும்பம், குணரட்ணராஜா குடும்பம், லண்டனில் வசிக்கும் சொரூபா குடும்பம், கனடாவில் வசிக்கும் மனோ குடும்பம், நவரட்ணராஜா குடும்பம், தாயகத்தில் வசிக்கும் யோகு குடும்பம், வதனா குடும்பம் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அம்மன் வீரபத்திரா அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் அத்தநைஸ் (Athénaïs) செல்லத்தை TRTதமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார், மாமாமார்,அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று சகல கலைகளும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் பாட்டி செல்லம்மா, தாத்தா சற்குணம், அப்பப்பா உமைபாகன் (சற்குரு)

அனைவருக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்