Main Menu

1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நிருஜா நவநேசன் (26/05/2021)

தாயகத்தில் ஆறுகால்மடம் ஸ்கந்தபுரத்தை சேர்ந்த அமெரிக்காவில் வசிக்கும் நவநேசன் வினோதா தம்பதிகளின் செல்வப்புதல்வி நிருஜா 25ம் திகதி மேமாதம் செவ்வாய்க்கிழமை நேற்று வந்த தனது முதலாவது பிறந்தநாளை 26ம் திகதி மேமாதம் புதன்கிழமை இன்று தனது இல்லத்தில் அக்காமாருடன் இணைந்து கொண்டாடுகின்றார்

இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் நிருஜா செல்லத்தை அன்பு அப்பா நவநேசன், அன்பு அம்மா வினோதா, அன்பு அக்காமார் வர்ஷா, அனுஜா, தாயகத்தில் ஸ்கந்தபுரத்தில் வசிக்கும் அப்பப்பா தனுஷ்கோடி, அப்பம்மா யோகேஸ்வரி, ஜேர்மனியில் வசிக்கும் சுபநேசன் பெரியப்பா குடும்பம், தாயகத்தில் வசிக்கும் கௌசலா பெரியத்தை குடும்பம், பாரிஸில் வசிக்கும் வக்சலா சின்னத்தை குடும்பம், பாரிஸில் வசிக்கும் சியாமளா குட்டி அத்தை குடும்பம்

ஜேர்மனியில் வசிக்கும் தாத்தா சிவசுந்தரலிங்கம், அம்மம்மா யோகா, ஜேர்மனியில் வசிக்கும் பிரகாஷ் விதுஷா பெரியம்மா குடும்பம், ஜேர்மனியில் வசிக்கும் மிலோஜன் டக்சிக்கா குட்டி சித்தி குடும்பம், அண்ணா ஆதித்யா, தங்கை டியா, பெரியப்பாமார், பெரியம்மாமார், மாமாமார், மாமிமார், சித்தப்பாமார், சித்திமார், மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் டென்மார்க் அபிராமி உபாசகி அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென
வாழ்த்துகின்றார்கள்.

இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் நிருஜா செல்லத்தை தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார், மாமாமார், அன்பு நேயர்கள் அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று சகல கலைகளும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் எமது அன்பு நேயர்கள் சிவசுந்தரலிங்கம் யோகா தம்பதிகள்

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றி.