1வது ஆண்டு நினைவு தினம் – அமரர்.ஞானசெல்வம் மகாதேவா (ஈழ நாடு பிரதம ஆசிரியர்)

தாயகத்தில் கோண்டாவில் மேற்கை சேர்ந்தவரும் திருச்சியை வசிப்பிடமாக கொண்டிருந்த அமரர் ஞானசெல்வம் மகாதேவா (ஈழ நாடு பிரதம ஆசிரியர்) அவர்களின் 1ம் ஆண்டு நினைவு தினம் 30ம் திகதி ஆகஸ்ட் மாதம் புதன்கிழமை இன்று அன்னாரை நினைவு கூருகின்றார்கள்.

அன்னாரை அன்பு மனைவி பத்மா, அன்பு மகள் சாந்தா (நோர்வே) அன்பு மகன் ஞானகுமார் (சுவிஸ்) அன்பு மகன் இராஜேந்திரன் (சுவிஸ்)அன்பு மகள் சந்திரிகா (பிரான்ஸ்) அன்பு மகன் மகாதேவா ராஜ்குமார் (திருச்சி)அன்பு மகள் கோவதனி (லண்டன்) மற்றும் அன்பு மருமக்கள் மோகன் (நோர்வே) வினோதினி (சுவிஸ்)அன்பு மருமகள் வியாழினி (சுவிஸ்) அன்பு மருமகன் திருத்தணிகேஸ்வரன் (பிரான்ஸ்) அன்பு மருமகள் சுமித்திரா (திருச்சி) அன்பு மருமகன் புவனசந்திரன் (லண்டன்) மற்றும் பேரப்பிள்ளைகள் ஜனனி,பிரகாஷ், பிரதீஷ், நிக்கேஷ், ரசிகவர்த்தினி, ஹரிணி, தீபதர்ஷன், தரணீஸ்வரன் , சிந்துஜா, வெங்கடேஷ், சந்தோஷ்,பாலாஜி, சஞ்சனா,திருசாயிதரன்,மகா பாலேஸ்வரன்,தாரணி, கோவர்ஷினி,குணாளன்,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரை நினைவு கூருகின்றார்கள்.

இன்று 1ம் ஆண்டை நினைவு கூரும் யாழ் ஈழநாடு பத்திரிகை பிரதம ஆசிரியர் ஞானசெல்வம் மகாதேவா அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகளும் நினைவு கூருகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் சுவிஸ் ராஜன் குடும்பத்தினர்.

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.

 (மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !