1ம் ஆண்டு நினைவு நாள் – அமரர்.கிருஷ்ணசாமி சிவபாதரத்தினம்

தாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி சிவபாதரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவு நாள் 12ம் திகதி ஒக்டோபர் மாதம் திங்கட்கிழமை இன்று நினைவு கூருகின்றார்கள்.

அமரர் கிருஷ்ணசாமி சிவபாதரத்தினம் அவர்களின் நினைவு நாளில் அன்னாரை நினைவு கூருபவர்கள்:
அன்பு மனைவி வள்ளிநாயகி அன்பு அக்காள் நீலாம்பாள் தங்கை இராஜேஸ்வரி பிள்ளைகள் சிவசாமி லண்டன், சிவகாமி பிரான்ஸ்,சிவசிவா தாயகம் ,சிவமயம் கனடா
பேரப்பிள்ளைகள் சிவோதயன் , சிவேதன்,சிவனுஜா, சிவநயன்,சிவனுஜன்,சினோஜன், ஆரோகணா, வர்மன்,வாசகி,சிவரிஜி,சிந்தூரி,
மருமகன் இராகவன் மருமக்கள் வனஜா,பத்மலோஜினி,புஷ்பாஞ்சலி

மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரை இவ் வேளையில் நினைவு கூருகின்றார்கள்.
1ம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூரும் அமரர் கிருஷ்ணசாமி சிவபாதரத்தினம் அவர்களை தமிழ் ஒலி குடும்பமும் அனைத்து உறவுகளும் நினைவு கூருகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள்

அன்பு மருமகன் மகள் திரு.திருமதி.இராகவன் குடும்பத்தினர்

அவர்களுக்கும் எமது நன்றிகள்.

candle_3



« (முந்தைய செய்திகள்)



© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !