Main Menu

1ம் ஆண்டு நினைவு தினம் – அமரர்.திரு.குலசேகரம்பிள்ளை சற்குமாரன் (31/01/2023)

தாயகத்தில் கரம்பொன் தெற்கை பிறப்பிடமாகவும்,
குளியாப்பிட்டியை வதிவிடமாகவும், தற்போது ஜேர்மனி Ellhofen Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குலசேகரம்பிள்ளை சற்குமாரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவு தினம் தை மாதம் 31ம் திகதி செவ்வாய்க் கிழமை இன்று நினைவு கூரப்படுகிறது

எம்மை எல்லாம் ஆறாத்துயரில் விட்டு மீளாத்துயில் கொண்ட
அமரர் சற்குமாரன் அவர்களை நினைவு கூருபவர்கள் , அன்பு மனைவி சியாமளா,பாசமிகு பிள்ளைகள் சசிலா, சஞ்சித், மருமகன் சீமோன் (ஜெர்மனி) அன்பு மாமி தவலட்சுமி (இலங்கை ) அன்பு சகோதரர் கிருஸ்ணபிள்ளை (அழகுராசா கனடா), அன்பு மைத்துனர்கள் சற்குணதேவி (கனடா) , ரோகினி (கனடா ), ராஜேந்திரன் (இலங்கை), கெங்காதரன் (இலங்கை ), பாஸ்கரன் (ஜெர்மனி ), சாந்தினி (இலங்கை ), விஜயராணி (ஜெர்மனி), மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய கடவுளை பிரார்த்திக்கின்றார்கள்.

TRT தமிழ் ஒலி கலையக உறவுகள், அன்பு நேயர்கள் அனைவரும் அமரர் சற்குமாரன் அவர்களை நினைவு கூருவதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய கடவுளை பிரார்த்தனை செய்து பிரிவுத் துயரிலும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மனைவி சியாமளா மற்றும் பிள்ளைகள் சசிலா , சஞ்ஜித்

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்

பகிரவும்...
0Shares