1ம் ஆண்டு நினைவுதினம் – அமரர்.இரத்தினம் லோகநாதன் (20/02/2017)

தாயகத்தில் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கு தம்பாட்டியை பிறப்பிடமாகவும் London Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் லோகநாதன் (காலி ஞானம் ஸ்டோர்ஸ்,ஞானம் அண்ட் சன்ஸ் உரிமையாளர்) அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினம் 20ம் திகதி பெப்ரவரி மாதம் திங்கட் கிழமை இன்று அனுஷ்டிக்கப் படுகிறது.

இன்று அன்னாரை நினைவு கூருபவர்கள் அன்பு மனைவி சத்தியபாமா(ராணி) பிள்ளைகள் நிராஜ்,பிரதீப்,மருமகள் ஷாலினி,பேரப்பிள்ளைகள் ரேயன், சயன் மற்றும் சகோதரர்கள் , சகோதரிகள், மச்சான்மார், மச்சாள்மார், மாமாமார், மாமிமார், பெறாமக்கள்,மருமக்கள்,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அமரர் இரத்தினம் லோகநாதன் அவர்களை நினைவு கூருகின்றார்கள்.

இன்று 1வது ஆண்டில் நினைவு கூரப்படும் இரத்தினம் லோகநாதன் அவர்களை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகளும் நினைவு கூர்ந்து கொள்கிறார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் எமது அன்பு அறிவிப்பாளர் ரகு கலா குடும்பத்தினர்.

அவர்களுக்கும் எமது நன்றிகள்.

redroses25


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !