1ம் ஆண்டு நினைவஞ்சலி (06/12/2014) – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள்

தாயகத்தில் இளவாலையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் பாரிஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (06/12/2014) அனுஷ்டிக்கப்படுகிறது.
அமரர். வள்ளியம்மை கதிர்காமு அவர்களை நினைவு கூருபவர்கள்.
அன்புப் பிள்ளைகள் – கருணாகரன் (நோர்வே) ,பிரபாகரன் (கனடா) ,
பிரேமா (பிரான்ஸ்).
மருமக்கள் – சிவராணி (நோர்வே) , சுதாசினி (கனடா) ,கைலாயநாதன் (பிரான்ஸ்)

பேரப்பிள்ளைகள் – வாகினி , சுபாங்கன் (நோர்வே) ,கோபிதன், ஜஸ்மிதன்,லக்ஷனா (கனடா) , சாரங்கன், விதுஷன், தீபிகா (பிரான்ஸ்)

மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தாயாரை நினைவு கூர்ந்து அன்னாரின் ஆன்மா இறைவனடியில் இளைப்பாற பிரார்த்தித்துக் கொள்கின்றார்கள்

ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும்
உங்கள் அன்பான பாசம் எங்களை விட்டு மறையாது
ஆயிரம் ஜென்மம் எடுத்து பிறந்தாலும் – அம்மா
உன் கருவறையில் மீண்டும் பிறக்கும் வரம் வேண்டும் !

முதலாவது ஆண்டு நினைவுப் பிரார்த்தனையில் TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து தாயாரை நினைவு கோருகின்றோம்

இன்று (06/12/2014) எமது வானொலியின் அனைத்து நிகழ்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருபவர்கள்,

அன்புப் பிள்ளைகள் –

கருணாகரன் சிவராணி குடும்பத்தினர். (மகன்)
பிரபாகரன் சுதாசினி குடும்பத்தினர் (மகன்)
கைலாயநாதன் பிரேமா குடும்பத்தினர். (மகள்)

அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

 






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !