1ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி. திலகமணி தவமணி நாயகம்
தாயகத்தில் மல்லாகத்தை சேர்ந்த அமரர். திருமதி திலகமணி தவமணி நாயகம் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினம் 06-12-2023 புதன் கிழமை இன்று அனுஷ்டிக்கப் படுகிறது.
அன்னாரை அன்புப்பிள்ளைகள் கருணாகரன் (NORWAY ) தயானந்தன் (மல்லாகம்) ரவீந்திரன் (FRANCE) ஜமுனா (மல்லாகம்) மருமக்கள் சாரதாவல்லி(NORWAY) ரோகினி (மல்லாகம்) கேதீஸ்வரி(FRANCE) சண்முகராஜா (மல்லாகம்) பேரப்பிள்ளைகள் கோபிசாந், மோகவி, ரவிசாந், சங்கவி, ஜாதவி, சாம்பவி, சம்புஜன், மற்றும் உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்னாரை நினைவு கூருகின்றார்கள்.
இன்று முதலாவது ஆண்டில் நினைவு கூரப்படும் அமரர் திருமதி திலகமணி தவமணி நாயகம் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பத்தினர் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அவரது பிள்ளைகள் கருணாகரன். தயானந்தன். ரவீந்திரன், ஜமுனா
அனைவருக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.