Main Menu

நாடாளுமன்ற வளாகத்தில் தீ விபத்து

நாடாளுமன்ற வளாகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள குளிரூட்டியில் இன்று (04) காலை தீ விபத்து ஏற்பட்டது.
எனினும் அதனை உடனடியாக அணைப்பதற்கு நாடாளுமன்ற ஊழியர்கள் செயல்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பகிரவும்...
0Shares