ஹிஸ்புல்லாவை உடனடியாக நீக்குமாறு கோரிக்கை
கந்தளாய் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் இன்று காலை தொடக்கம் சத்தியாக்கிரக போராடத்தில் ஈடுபட்டுள்ளார்.
கிழக்குமாகாண ஆளுனர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவை உடனடியாக அந்த பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து இவ்வாறு சத்தியாக்கிரகத்தில் ஈடுபடுள்ளமை குறிப்பிடத்தக்கது.