Main Menu

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைவராக சாஃப்ட்லோஜிக் குழுமத்தின் நிறுவனர் அசோக் பத்திரகே நியமிக்கப்பட்டுள்ளார். 

அசோக் பத்திரகே நாட்டின் முன்னணி தனியார் சுகாதார வழங்குநரான ஆசிரி குழும வைத்தியசாலையின் தலைவரும் நிர்வாக இயக்குனரும் ஆவார்.