வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும்
வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் – தமிழக அரசு
கடந்த ஒரு மாதத்திற்குள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் – தமிழக அரசு
வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தனிமைப்படுத்துதலை மீறினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் – தமிழக அரசு
வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்று ஸ்டிக்கர் ஒட்டப்படும் – தமிழக அரசு
Dr C Vijayabaskar✔@Vijayabaskarofl · 4h
#update: Though tracked,some of the travellers violate Govt’s strict order to #selfquarantine,thus becoming a threat for community transmission.The list of travelers is handed over to district admin & police for tracking,if anyone violates the order, legal action will be taken
Dr C Vijayabaskar✔@Vijayabaskarofl
#caution: சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வீட்டில் உள்ளவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கான அரசின் கடுமையான உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளிநாடு சென்று வந்த பயணிகளின் பட்டியல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் கண்காணிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது2,0346:02 AM – Mar 23, 2020Twitter Ads info and privacy583 people are talking about this