வெடிப்பு சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த டென்மார்க் குழந்தைகள்
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் டென்மார்க்கை சேர்ந்த Anders Holch Povlsen என்பவரின் மூன்று குழந்தைககள் உயிரிழந்துள்ளதாக டேலி மைல் இணைய பிரிவு தெரிவித்துள்ளது.
குண்டு வெடிப்புக்கு முன்னர் தனது 04 குழந்தைகளுடன் தந்தை { Anders Holch Povlsen } புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 03 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.