விளையாட்டு வீரபூசண விருது 2017

விளையாட்டு வீரபூசண விருது 2017 பெற்ற எமது கழகத்தின் வழிகாட்டியும், மோர்மட வரவேற்பு மண்டப குழுத் தலைவருமான வேலுப்பிள்ளை சிவனடியார் அவர்களுக்கு நெடியகாடு சமூகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் மூத்த விளையாட்டு வீரர்களுக்கான “விளையாட்டு வீரபூசண விருது _ 2017 வேலுப்பிள்ளை சிவனடியார் அவர்களுக்கு வழங்கியுள்ளமையிட்டு நெடியகாடு சமூகமும் பெருமகிழ்ச்சியடைகிறது.

தற்போதைய இளைஞர்களின் வேகத்திற்கேற்றாப்போல் செயல்படும் சிவனடிண்ணா அவர்களுக்கு இவ்விருது வழங்குவது சாலப்பொருத்தமானது. ஆகவே இச்செய்தியால் நெடியகாடு சமூகமும் பெருமகிழ்ச்சியடைவதோடு எமது பெருமகனார் சிவனடியண்ணாவை வாழ்த்தி வணங்குகிறோம்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !