வியக்கதக்க ரகசியங்களை கொண்ட அதிசய நீர்! விலை 65 லட்சம் மாத்திரமே !

இந்த தண்ணீர் பாட்டிலின் விலை 65 லட்சம்.! இதில் உள்ள ரகசியம் தெரியுமா….! அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் the beverly hills drinks நிறுவனம் ஆகும். இந்த beverly hills drinks 9oh2o எனற பெயரில் தண்ணீர் பாட்டில் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.. இந்த பாட்டிலின் விலை ரூ65 லட்சம் என்பது தான் வியப்புக்குரிய செய்தியாகும்.
 தெற்கு கலிபூர்னியாவின் மலையின் 5000 அடி உயரத்திலிருந்த்து எடுக்கப்பட்ட தண்ணீர் இந்த பாட்டிலில் நிரப்பபடும். மேலும் இந்த தண்ணீர் சுத்தமான நீராக கருதப்படுகிறது. beverly hills drinks நிறுவனத்தின் தலைவர் jon gluck கூறுகையில் beverly hills 9oh2o தண்ணீர் சுவையானதாகவும் மென்மையானதாகவும் இருக்கும் என கூறியுள்ளார். இந்த வகை பாட்டில்களில் மூடிகளில் 600 சிறிய வெள்ளி நிற வைர கற்கள்
பொருத்தபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !