விமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை
வெளிநாடு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் 4 மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பயணிகள் தவிர்ந்த பார்வையாளர்களுக்கு விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.