விமர்சனங்களை தவிடு பொடியாக்கி முதல் சதத்தை பதிவு செய்தார் திசர பெரேரா!

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான திசர பெரேரா, ஒருநாள் போட்டிகளில் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் நடைபெற்றுவரும் நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலேயே அவர் இவ்வாறு சதம் அடித்துள்ளார

இப்போட்டியில், 57 பந்துகளை எதிர்கொண்ட அவர், 7 சிக்ஸர்கள், 8 பவுண்ரிகள் அடங்களாக இந்த சதத்தை அடித்தார்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !