வித்தியா படுகொலை வழக்கு செப்ரெம்பர்27 தீர்ப்பு!

நேற்றையதினம் வழக்குத் தொடுநர் சாட்சியங்கபுங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப் பாலியல் வன்புனர்வின் பின் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ட்ரயல் அட் பார் முறையில் நடைபெற்றுவந்த நிலையில், எதிர்வரும் 27ஆம் நாள் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ளின் தொகுப்புரை வாசிக்கப்பட்டதன் பின்னர் இன்று எதிரி தரப்பின் சாட்சியங்களின் தொகுப்புரை வழங்கப்பட்டது.

இந்நிலையில், தீர்ப்பாயம் எதிர்வரும் 27ஆம் நாள் கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கின் தீர்ப்பும் 27ஆம் நாளன்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !