வாழ்வாதார உதவி வழங்கல்

கணவனை இழந்து பெண் தலைமை தாங்கும் குடும்பத்துக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

வாழ்வாதார உதவியினை பிரான்ஸ் ரீ.ஆர்.ரீ தமிழ் ஒலி வானொலியின் சமூகப்பணியூடாக திரு.ரவி சங்கர் (பிரான்ஸ்)  என்பவர் வழங்கியுள்ளார்.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வரன் அவர்களால்  இவ் உதவி குறித்த குடும்பத் தலைவிக்கு  வழங்கி வைக்கப்பட்டது


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !