Main Menu

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு உதவி வழங்கல்

எமது சமூகப் பணியூடாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவதி ஒருவருக்கு 20000 இலங்கை ரூபாய்கள் வழங்கப்பட்டது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் மூலமாக இவ் உதவி கொண்டு சேர்க்கப்பட்டது.

பகிரவும்...
0Shares