வாழ்வாதார உதவி வழங்கல்
தமிழ் ஒலியின் சமூகப் பணியூடாக பிரான்சில் வசிக்கும் இருவரால்
புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலானி என்பவரின் மருத்துவ செலவுக்காக நிதி உதவி அளிக்கப்பட்டது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவ சக்தி ஆனந்தன் அவர்களால் உரியவர்களிடம் கையளிக்கப் பட்டது.
அதற்கான நன்றிக் கடிதம் மற்றும் புகைப்படம் இணைக்கப் பட்டுள்ளது