Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 298 (04/07/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 298 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம்  21

இடமிருந்து வலம்

01 – 05 நடமாட்டம் எனவும் குறிப்பிடலாம்

08 – 11 ஏற்ற வகையில் ஏற்றினாலே ஏற்றமுண்டு என்பர் (குழம்பி வருகிறது)

14 – 16 அறுபதாய் வகைப்படுத்தப்பட்டுள்ளது (வலமிருந்து இடம்)

22 – 23 ஒவ்வொருவரின் இலக்கியப்படைப்புகளின் வேறுபாடுகளை அறிய இது பெரிதும் உதவுகிறது

26 – 29 மிகுந்த வேதனை (வலமிருந்து இடம்)

31 – 33 ஆசைகளுள் கேள்விக்குரியது (வலமிருந்து இடம்)

33 – 36 மகாபாரதப்போர் மற்றும் கீதை பிறந்த காலம் ( குழம்பி வருகிறது)

மேலிருந்து கீழ்

01 – 25 ஆயுளைக்கூட்டும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன

08 – 26 மறை பொருளை உணர்த்தும்

05 – 29 மொழி ரீதியாகவோ இன ரீதியாகவோ தொலைத்து விடக்கூடாதது (கீழிருந்து மேல்)

06 – 18 மதிப்பீட்டுக்கானது

18 – 24 மிகச்சிறிய அளவீட்டுக்கானது (கீழிருந்து மேல்)

30 – 36 நிறுத்தம் கோரி நிர்ப்பந்திப்பதும் உண்டு

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 298 (04.07.21)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 296 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திரு.திக்கம் நடா, சுவிஸ்

திரு.திக்கம் நடா அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 297ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 அபிமானம்

08 – 11 மன்றம்

13 – 15 சங்கு

19 – 21 முகம்

26 – 27 கல்

27 – 29 கனிவு

31 – 34 வானவெளி

35 – 36 இலை

மேலிருந்து கீழ்

01 – 19 அச்சம்

19 – 31 வாசம்

10 – 22 மேளம்

05 – 23 தோற்றம்

12 – 24 அனல்

24 – 36 முல்லை

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 297ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி

திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி

திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்

திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்

திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி

திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி

திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி

திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திருமதி.சித்ரா பவன், நோர்வே

திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி

திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி

திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்

திருமதி ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்

திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி

திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்

திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ஜேர்மனி

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

திரு.திக்கம் நடா, சுவிஸ்

திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்

திருமதி சுகந்தினி மகாமேனன், ஐக்கிய இராச்சியம்

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 297 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!