Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 279 (07/02/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 278ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம்15

இடமிருந்து வலம்

01 – 05 ஆணைகளுக்கான உரிமை

10 – 11 நாவுக்கு உயிர் கொடுப்பது (வலமிருந்து இடம்)

19 – 22 எதிர்ப்பினையும் காட்டும் இது அபசகுனமாகவும் பார்க்கப்படுகிறது

26 – 29 அதிகார வரம்புகளுக்கு ஏற்றவாறும் நிர்ணயிக்கப்படுகிறது

31 – 33 இயல்பாக உருவாகும் வழக்கு

33 – 35 சமமற்ற வேகத்தன்மையெனில் ஆரோக்கிய சீர்கேடு ஏற்படும் (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 25 தொடக்க நிலை எனவும் கூறலாம்

08 – 26 இலகு வழியாக நோக்கப்படும் இது நேர்மையற்றதாகவும் கருதப்படும் (கீழிருந்து மேல்)

03 – 09 தமிழ் எண்களுள் “வ” என்பது இந்த அளவினைக் குறித்து நிற்கும்

16 – 28 ஒரு வகையான அவதூறு (குழம்பி வருகிறது)

11 – 23 சில நாடுகளின் எல்லைக்கானதாகவும் அமைந்துள்ளது

06 – 18 வழி காட்டுதலுக்குமானது

18 – 36 இடையூறு விளைவிக்கும் செயற்பாடாகவும் கருத்தக்கூடியது (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 279 (07.02.21)

TRT தமிழ் ஒலி · குறுக்கெழுத்துப்போட்டி – 278 (31.01.2021)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 278 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்

திருமதி.வதனா தயாளன்  அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 278 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 அர்ச்சனை

08 – 11 தலைவிதி

14 – 17 எழுத்து

25 – 27 நீலம்

27 – 28 நீதி

32 – 33 வழி

மேலிருந்து கீழ்

01 – 19 அரும்பு

02 – 14 எதிர்

20 – 32 வலம்

16 – 34 ஒத்திகை

17 – 35 நாற்பது

06 – 12 வில்

12 – 36 விருப்பம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 278 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி

திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி

திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்

திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்

திருமதி.சித்ரா பவன், நோர்வே

திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்

திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்

திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி

திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 278 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!