Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 271 (20/09/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 271 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 36

இடமிருந்து வலம்

01 – 06 இலக்கணம் இலக்கியம் ஜோதிடம் மருத்துவம் என எமது பாரம்பரியத்தை காத்துக் கொடுத்தது.
07 – 10 தமிழின் சிறப்புணர்த்திய கவியின் அணி (வலமிருந்து இடம்)
13 – 17 மண்ணுக்கானாலும் மனிதருக்கானாலும் மகோன்னதம்
32 – 33 எம்மவர் பலருக்கும் தாயகம் சுமந்ததாகவே உள்ளது
33 – 35 அளவுக்கதிகமாக கிடைத்தால், விளைவு? (குழம்பி வருகிறது)

மேலிருந்து கீழ்

13 – 31 சில சந்தர்ப்பங்களில் தவறி விடுவதும் உண்டு
14 – 32 காலகாலமாக நிகழ்ந்த உண்மைச்சம்பவங்களின் தொகுப்பு (குழம்பி வருகிறது)
15 – 27 ஆராய்ந்து தெளிய வைப்பது (குழம்பி வருகிறது)
10 – 28 வம்சத்தின் தொடர்நிலை (குழம்பி வருகிறது)
05 – 17 மனதுக்கு இசைவாக இணையும் இதம்
17 – 29 சிலரின் பேச்சாலும் ஏற்படக்கூடியது (கீழிருந்து மேல்)
12 – 30 கோடைகால விபத்துகள் இடர்பாடுகளுக்கு காரணமானவற்றுள் ஒன்று

TRT தமிழ் ஒலி · குறுக்கெழுத்துப்போட்டி இல 271

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 270 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திருமதி. சசிகலா சுதன் சர்மா  அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 270 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 அலங்காரம்
07 – 08 வகை
08 – 10 மாளிகை
10 – 11 மாலை
14 – 16 பாகம்
27 – 30 ஆராதனை
31 – 32 சுவை
33 – 36 மின்னல்

மேலிருந்து கீழ்

01 – 25 அவசியம்
20 – 32 சிலுவை
15 – 21 கதை
16 – 34 சீதனம்
11 – 17 லீலை
06 – 30 ஆரம்பம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 270 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.மீனா ரஜீன்குமார் , ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மனி
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி
திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்
திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திரு.ஸ்ரீகுமரன் சசிகுமார், யாழ்ப்பாணம், இலங்கை
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 270ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!