Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 269 (06/09/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 268 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள்  – 06, 19, 31, 36

இடமிருந்து வலம்

01 – 05 கலை மற்றும் அறிவியல் சார்ந்ததான இது விழிப்புணர்வையும் ஏற்படுத்தக் கூடியது.
07 – 09 முறை (குழம்பி வருகிறது)
09 – 11 பழந்தமிழர் வரலாற்றை தன்னகத்தே கொண்ட இசைக்கருவி
14 – 17 இசைக்கான உருப்படியின் முதல் உறுப்பு (குழம்பி வருகிறது)
20 – 24 பெரும்பான்மையான ஈழத்தமிழரை புலம் பெயர் மண்ணிற்கு அழைத்து வந்தது (வலமிருந்து இடம்)
25 – 27 தேவைக்கு அதிகமான , அவசியமற்றதையும் குறிக்கும்
27 – 30 மிகுதி அல்லது கொள்ளை (வலமிருந்து இடம்)
32 – 35 மிக முந்தைய காலத்தில் எகிப்திய ரோமானிய மற்றும் கிரேக்க நாகரீகத்தில் அதிகமாகக் காணப்பட்ட முறைமை ( குழம்பி வருகிறது)

மேலிருந்து கீழ்

01 – 13 பாமர மக்களில் இருந்து பாரிய நாடுகள் வரை உள்ளது
20 – 32 ஒன்றின் தன்னிலை இழந்து உருக்குலையும் நிலையும் இவ்வாறு அழைக்கப்படும் (கீழிருந்து மேல்)
09 – 27 ஆன்மீக ரீதியாக மட்டும் இல்லாமல் உடலுக்கும் உள்ளத்துக்கும் உகந்தது என்பது ஆய்வின் முடிவு (குழம்பி வருகிறது)
22 – 34 பல்வேறு விதமான இது நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமானது
12 – 24 இந்து தொன்மவியல் அடிப்படையில் 18 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி · குறுக்கெழுத்துப்போட்டி – 269 (06.09.20)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 268 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திரு.திக்கம் நடா, சுவிஸ்

திரு.திக்கம் நடா அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 268 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 தேசியகீதம்
08 – 12 தீர்த்தம்
13 – 15 புழுதி
25 – 27 இடம்
31 – 35 தெம்மாங்கு

மேலிருந்து கீழ்

01 – 07 தேன்
13 – 31 இழுக்கு
03 – 27 அம்புயம்
16 – 28 கவிதை
11 – 35 கர்ப்பம்
18 – 36 உருண்டை

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 268 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மனி
திருமதி.லாலா ரவி, பிரான்ஸ்
திருமதி.பாரதி, ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திரு.திருமதி.உதயன் மல்லி
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 268ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!