வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 240 (10/11/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.
இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 240ற்கான கேள்விகள்
அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் 06, 24, 29
இடமிருந்து வலம்
01 – 05 சுய கௌரவம்
07 – 09 மாற்று வலுவிற்கான பேச்சு வழக்குடன் தொடர்புடைய சொல்
09 – 12 அனுதாபத்திற்கான விசாரிப்பிற்கானது
14 – 18 நாடுகள் தன்னிறைவு காண வேண்டியவற்றுள் ஒன்று (குழம்பி வருகிறது)
20 – 21 பூவுலகின் பிறவிகளுடன் பொருந்தி வரக்கூடியது
31 – 34 ஆசிய நாடுகளில் முன்னணி வகிக்கும் இது அநேக பயன்களைக்கொண்டது (வலமிருந்து இடம்)
35 – 36 சில சந்தர்ப்பங்களில் சம்பிரதாயம் பண்பாடு போன்றவற்றுக்கு உட்பட்டது
மேலிருந்து கீழ்
01 – 03 ஆன்மீக முன்னேற்றத்திற்காக செய்யப்படும் சாத்வீகமான சாதனை
19 – 31 ஒரு வகை அலங்காரக்கூத்து நடனம்
20 – 26 கல்விக்கான ஆரம்பமாக செய்யப்படும் மத நம்பிக்கை சடங்கு ஒன்றுடன் தொடர்புடையது
09 – 27 ஒலிக்கான மொழியின் குறியீடு (கீழிருந்து மேல்)
10 – 34 அறிவியல் ரீதியாகவும், பெண்களின் உடலுக்கு நன்மை பயப்பதாக நம்பப்படும் இது நாகரீகம் கருதி பயன்படும் அணியாக மாறியுள்ளது (குழம்பி வருகிறது)
05 – 23 பல சமயம் அவசியமான இது சில சமயம் தேவையற்றது (கீழிருந்து மேல்)
30 – 36 வாசனை
வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 239ன் விடைகள்
இடமிருந்து வலம்
01 – 06 திண்டாட்டம்
08 – 11 மிச்சம்
14 – 16 அம்பு
19 – 20 நாடி
28 – 30 கட்சி
31 – 35 சித்திரம்
மேலிருந்து கீழ்
01 – 19 திருஷ்டி
20 – 32 நாணம்
15 – 33 திறப்பு
16 – 34 சிநேகம்
17 – 29 பட்டு
06 – 24 ஜென்மம்
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 239 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன் , ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திரு.கனகசுந்தரம் யேர்மனி
ஜெயந்தி ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா
திருமதி.சித்திரா பவன் நோர்வே
திருமதி.சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் , ஜேர்மனி
திருமதி.விஜி பாலேந்திரா பிரான்ஸ்
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 239 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!