Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 315 (20/03/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 315 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 21

இடமிருந்து வலம்

01 – 06 ஜனநாயகத்தின் முக்கிய அங்கம்
08 – 11 கண்டம் எனவும் பொருள் தரும் (வலமிருந்து இடம்)
13 – 15 மாலைக்காலம் (வலமிருந்து இடம்)
25 – 27 மாசடையும் சூழலை தூய்மையாக்கும் (குழம்பி வருகிறது)
31 – 34 இலக்கியங்களில் தூதுக்கானது

மேலிருந்து கீழ்

01 – 25 வேதகாலத்து செய்யுளாகவும் நோக்கலாம்
08 – 26 உடற்கேட்டைத் தணிக்கும் (கீழிருந்து மேல்)
16 – 34 தமிழ்க்கலை வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பது
11 – 23 ஒளிப் பரவலின் மாதிரியைக்கொண்டு பயன்படுத்தப்படும்
23 – 35 இரட்டை மன நிலைக்கான தீர்வு காணவும் சிலர் பயன்படுத்துவதுண்டு (கீழிருந்து மேல்)
06 – 30 குறிப்பிட்ட சில நாட்களுக்கான பார்வைக்கும் விற்பனைக்குமான ஏற்பாடு (கீழிருந்து மேல்)
30 – 36 குழந்தைகளுக்கான கிரகிக்கும் ஆற்றலையும் கற்பனை வளத்தையும் அதிகரிக்கும்

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி 315 (20.03.2022)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 314 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்

திருமதி ரஞ்சி ரவி அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 314ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 மந்தாரம்
08 – 12 அவசரம்
15 – 17 துணிவு
19 – 21 கவிதை
31 – 34 சிவப்பு

மேலிருந்து கீழ்

01 – 25 மயக்கம்
08 – 26ஓவியம்
21 – 27 போதை
22 – 34 புதுமை
05 – 29 தத்துவம்
12 – 36 அருந்ததி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 314ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திரு திருமதி உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திரு கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி ரதிதேவி தெய்வேந்திரம் ஜேர்மனி
திருமதி சந்திரா கோபால் ஜேர்மனி
திரு திக்கம் நடா சுவிஸ்
திருமதி சித்ரா பவன் நோர்வே
திருமதி ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 314ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!