Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 311 (13/02/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 311 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 06, 14, 25, 31

இடமிருந்து வலம்

01 – 03 பழந்தமிழரின் தொழில் நுட்பங்களுள் இதுவும் அடங்கும்
03 – 05 ஒற்றையாக அல்லது பிரிவுகளாக அமையும் (வலமிருந்து இடம்)
07 – 08 குறிக்கப்பட்ட சில விளையாட்டுகளில் கட்டங்களில் நகர்த்தப்படுவது (வலமிருந்து இடம்)
08 – 11 காப்பியம் எனவும் பொருள் தரும்
15 – 18 இன்பத்தின் அல்லது துன்பத்தின் வெளிப்பாடாக வெளிவரும்
19 – 21 வேண்டுகோளுக்கான விளக்கம் (வலிருந்து இடம்)
33 – 35 நான்கு முழத்தின் வட்டார வழக்கு (வலிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 19 தமிழர் நிலைத்திணைகளுள் ஒன்று
20 – 32 மூளையின் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படும் போது தோன்றக்கூடியது (கீழிருந்து மேல்)
15 – 33 சில வகை விலங்குகளின் அர்ப்பணிப்பு (குழம்பி வருகிறது)
16 – 18 சமீபத்துக்கானது (குழம்பி வருகிறது)
23 – 35 பிறமொழிப்பயன்பாட்டில் எல்லையைக் குறிக்கும் (கீழிருந்து மேல்)
12 – 36 பெண்களுக்கானதென நிர்ணயிக்கப்பட்ட வழங்கல்

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 311 Ok

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 310 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி.ராதா கனகராஜா அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 310ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 சுருக்குப்பை
07 – 10 வார்த்தை
16 – 18 மூக்கு
19 – 23 அங்குலம்
25 – 27 நட்டு
28 – 29 சாவி
32 – 34 பாசம்

மேலிருந்து கீழ்

01 – 19 சுவாசம்
25 – 31 நகை
08 – 14 கூர்
15 – 33 சடுகுடு
16 – 34 பாசாங்கு
29 – 35 விண்
18 – 36 மூங்கில்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 310ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திரு திருமதி உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி.பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி
திருமதி ரதிதேவி தெய்வேந்திரம் ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
திரு திக்கம் நடா சுவிஸ்
திரு கனகசுந்தரம், ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 310ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!