Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 302 (05/12/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 302 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 25

இடமிருந்து வலம்

01 – 06 நல்வினை மற்றும் தீவினைகளுக்கான பலன்களை விளக்குவதற்காக வைணவர்களால் விளையாடப்பட்டதென கருதப்படுவது

07 – 10 உளவியல் நோய்களின் அடிப்படைக் காரணங்களுள் ஒன்று (குழம்பி வருகிறது)

14 – 16 மனித உடலின் செயற்பாடுகளுக்கு முக்கியமான முள்ளந்தண்டுப் பகுதியுடன் தொடர்புடையது (வலமிருந்து இடம்)

19 – 21 இரு புள்ளிகளுக்கிடையேயான இடைவெளி எனவும் குறிப்பிடலாம்

27 – 29 தென்னையின் பயன்களுள் ஒன்றான இதனை உண்பது சிலருக்கு பிரியமானது

31 – 35 பொருளுணர்தல் (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 13 இஸ்லாமியர்களால் புனிதத்திற்குரியதாக கருதப்படுவது

14 – 32 காந்த ஈர்ப்பிற்கு ஈடு கொடுக்க முடியாதவற்றுள் ஒன்று (கீழிருந்து மேல்)

04 – 22 இயற்கையுடனும் உயிரினங்களுடனும் தொடர்புடைய இதில் வழமை மாறும் போது அனர்த்தம் ஏற்படலாம் (குழம்பி வருகிறது)

05 – 23 தமிழ் இலக்கணத்தில் இடம் எனப்படுபவற்றுள் ஒன்று

06 – 18 சிலரது சொல்வித்தையும் இவ்வாறு அழைக்கப்படும் (கீழிருந்து மேல்)

24 – 36 தோல்விகளின் போது வெற்றிக்கான எல்லையை அடைவதற்கு அவசியமானது

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 302

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 301 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திருமதி.சசிகலா சுதன் சர்மா அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 301ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 சங்கீதம்

11 – 12 ஊன்

15 – 16 பாதை

16 – 17 மேதை

19 – 23 சம்மதம்

25 – 28 சங்கம்

28 – 30 சரம்

31 – 33 இரவு

33 – 36 இன்பம்

மேலிருந்து கீழ்

01 – 25 சங்கமம்

02 – 26 மங்கலம்

09 – 21 பாதம்

04 – 16 தத்தை

06 – 18 அன்பு

18 – 36 அதரம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 301ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி

திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி

திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ஜேர்மனி

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி

திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திருமதி. கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்

திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி

திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திருமதி ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்

திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்

திரு கனகசுந்தரம் ஜேர்மனி

திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்

திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி

திருமதி லாலா ரவி பிரான்ஸ்

திருமதி தேவி தனராஜ் பிரான்ஸ்

திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 301 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!