வவுனியாவில் உயிருக்கு போராடும் முன்னாள் போராளி! இருதய சத்திர சிகிச்சைக்கு உடனடியாக உதவுங்கள் [காணொளி இணைப்பு]
விவேகானந்தம் சந்திரவதனா இவர் முன்னாள் போராளி, கடந்த கால யுத்ததால் பாதிக்கப்பட்டு உடம்பின் பல பாகங்களிலும் விழுப்புண் அடைந்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, தற்போது இருதய சத்திர சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டிய அவசர நிலையில் உள்ளார்.
எட்டு வயது குழந்தையுடன் மிகவும் வறிய குடும்பத்தில், மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார். இவரை சோதனை செய்த மருத்துவர்கள் இருதய சத்திர சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டியதை உறுதி செய்துள்ளதோடு, அதற்கு 12 இலட்சம் ரூபா தேவைப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
மிகவும் பின் தங்கிய வறிய குடும்ப சூழ்நிலையில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டதால் பல அரசியல்வாதிகளிடம் உதவியை நாடிய போதும் அவர்கள் இவரை உதாசீ னப்படுத்தியுள்ளனர்
புலம்பெயர் உறவுகளே உங்களை நாடிநிற்கின்றோம். உதவிடும் நல்ல மனம் கொண்டோரே நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.
தொலைபேசி இலக்கம் : 94- 0767480005
chandravathana – vivekanantham, cheddikulam vavuniya.
peoples.Bank, வங்கி கணக்கு இலக்கம் : 020-2-001-3-0027616.
மேலதிக தொடர்புகளுக்கு: ராம்
தொலைபேசி இலக்கம்: 00447448452286