Main Menu

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கும் வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையில் சந்திப்பு

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று கொழும்பில் வெளிநாட்டு தூதுவர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

பகிரவும்...
0Shares